அருமை தோழர்களே,புத்தகங்களை நாள்தோறும் படிக்கவேண்டும் தொடர்ந்து புத்தகங்களை படிப்பதால் கற்பனைத்திறன் வளரும்,
சிறந்த கற்பனைத்திறன் நல்ல படைப்பாற்றலை உருவாக்கும்
நமக்கு சிக்கல்கள் ஏற்படும் பொழுது நமது கண்ணீரைத் துடைத்து நம்மை அமைதி நிலைக்கு கொண்டு வருபவை புத்தகங்களே,
புத்தகங்கள் அமரத்துவம் வாய்ந்தவையாகும்
Be the first to rate this book.