இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்குறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெருங் கருணையை தன்னோடு எடுத்துச் செல்லவிரும்புகின்றன அவரது கவிதைகள்.
Be the first to rate this book.