ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே.’
தி டைம்ஸ்
‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறார் ஹுசைனி... ஆஃப்கன் மக்களை உணர்வுமயமான, அன்புமிக்க நபர்களாகச் சித்தரித்திருக்கிறார்.’
கார்டியன்
‘மிக அழகாக, நுணுக்கமாக, செதுக்கப்பட்ட மனதைத்தைக்கும் கதை… தி கைட் ரன்னரைப் போன்றே மறக்க முடியாததான இந்த நாவல், விரிந்த மனதுடன் நம்மை ஆஃப்கானிஸ்தானைப் பார்க்கச் செய்கிறது.’
இசபெல் அயெண்டே.
5 Must read
One of best novel.கண்டிப்பா எல்லாரும் படிங்க.
Uththamma sing 07-08-2021 08:46 am