ஆவணப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்ற இந்நூல் ஆசிரியர் கால் நூற்றாண்டாக ஆவணப்படங்களை இயக்கி வருகிறார்.
ஆவணப்படத்திற்கு வர்ணனை எழுதுதல், நேர்காணல் செய்தல், படப்பிடிப்பு ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியன செய்தல், படங்கள் தயாரிக்க நிதியுதவி பெறுதல் ஆகிய அனைத்திற்குமான வழிமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
முன்பின் திரைப்பட அனுபவம் இல்லாதவர்களும் எளிதாக அவற்றைக் கற்றுக்கொண்டு தேர்ந்த ஆவணப்படம் எடுக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.