ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலில் வழங்குகிறார். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல், மரணத்தை மகிழ்வுடன் எதிர்கொள்ளல், இலட்சிய வேட்கையை உள்ளத்தில் வளர்த்தல், சத்தியத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை, அசைக்க முடியாத ஆழமான தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளல், விரிந்த ஆன்மாவோடு பிறருடன் பழகுதல், எல்லோரும் இன்புற்றிருக்க வழிசெய்தல் போன்ற வாழ்வியல் தத்துவங்களை அவருக்கே உரிய உணர்ச்சிபூர்வமான நடையில் இந்நூலில் சையித் குதுப் வடித்துள்ள பான்மை அற்புதமானது.
- எம்.ஏ.எம். சுக்ரி
Be the first to rate this book.