எட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை - அன்றாட சிராய்ப்புகளுடன். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனதின் போராட்டங்கள். புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை.
Be the first to rate this book.
Be the first to rate this book.