’ஆதி திராவிடர் மாநாடுகள்’ என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917இல் எம்.சி.இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
Be the first to rate this book.