1922இல் பெருமாள் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதும்போது அவருக்குக் கிடைத்த எல்லா ஆங்கில வரலாற்று நூல்களையும் படித்து மேற்கோள் கொடுத்துள்ளார்.
சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை படித்துக் குறிப்பெடுத்து அதில் உள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டியுள்ளார்.
ஆரியப் பார்ப்பனர்கள் இந்நாட்டுக்கு அந்நியர் என்பதையும் ஆதி திராவிடர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதையும் நூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளுடன் மிகச் சிறப்பாக நிறுவியுள்ளார்.
"20-1-1922இல் 'ஆதி திராவிடர்' என்று பெயரிட வேண்டும் என்ற எம்.சி.இராசாவின் தீர்மானத்தையும், அதைப் பெற்று அரசு ஆணையிட்டதையும் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளோம்."
Be the first to rate this book.