சாயங்காலம் மரங்களில் மின்சாரப் பழங்கள் பழுக்க பாண்டு வாத்யக்காரர்கள்தான் முதலில் வந்து தத்தம் உறைகளைக் கழற்றினார்கள். ஓரத்தில் விருந்து சாப்பாட்டைச் சூடாக வைக்க, பாத்திரங்களின் அடியில் தற்காலிக நீலநெருப்புகளை ஒரு சிப்பந்தி உயிர்பிக்க மற்றிருவர் பிளாஸ்டிக் போர்டில் 'நிகில்' என்பதற்குரிய எழுத்துக்களைப் பொருத்தினார்கள்.
Be the first to rate this book.