அபாய அறிவிப்பு!!
தமிழினம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்த பேராபத்தை முன்னறிவிக்கும் பேராசிரியர் செயராமன்!
(1) தேசியஇன நீர் உரிமையை ஒழித்துக்கட்டுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.
(2) இது ஒற்றையாட்சியை உருவாக்க ஓர் உத்தி.
(3) இது பெருமுதலாளிய தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் நீர் வழங்கும் திட்டம்.
(4) இது கனிமவள கச்சாப் பொருள் சூறைக்கு உதவும் திட்டம்.
(5) இது தமிழர்களைக் "காவிரி நீர் உரிமையாளர்" என்ற நிலையிலிருந்து மாற்றி, காவிரி நீரைக் காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் "காவிரி நீர்ப் பயனாளிகள்" என்ற நிலைக்கு இறக்கும் திட்டம்.
இப்படிப்பட்ட அரிய உண்மைகளை தரவுகளின் துணையோடு விவரிக்கும் சிறு நூல்.
இனம் காக்கப் போராடும் போராளிகள் படிக்க..பரப்ப....
Be the first to rate this book.