* தவறு இல்லாமல் ஆங்கிலம் பேசுவது எப்படி?
*ஆங்கில வார்த்தைகளை எவ்வாறு எங்கு பயன்படுத்த வேண்டும்…படியுங்கள்
இன்றைய காலகட்டத்தில் பிறருடன் தொடர்பு கொள்வது என்பது நமது முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது.
அதற்கு மொழியறிவு என்பது அடிப்படையாக விளங்குகிறது.
ஆங்கிலத்தில் உரையாட வேண்டிய தேவை பள்ளியில் இருந்தே தொடங்கி விடுகிறது. கல்லூரியில், வேலைகளுக்கான நேர்முகத் தேர்வில், பிற மாநிலம் மற்றும் நாடுகளுக்கு செல்லும் போது என்று பல சூழல்களில் ஆங்கிலம் கைகொடுக்கிறது. அவசியமாகிறது.
Be the first to rate this book.