பழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.இவை ஒருவருடைய தமிழறிவையும், ஆங்கில அறிவையும் வளர்ப்பதற்கு பெருந்துணை புரியும்.
Be the first to rate this book.