தமிழ் மொழி இன்று ஆங்கிலமையமாகி வரும் அபாயத்தை எடுத்து கூறி அதிலிருந்து மீண்டுவர வழிகளையும் ஆய்வு நோக்கில் கொடுத்திருகிறார். ஆசிரியர் இவர் கூறுவதை நாம் பின் தொடர்ந்தாலே நிச்சயம் அடுத்த கால கட்டங்களில் ஆங்கிலமாயை உடைத்த தமிழ் விடுதலையை நாம் உணரமுடியும் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலில் கூறப்பட்ட பல வரலாற்று செய்திகளும் அதற்கான படங்களும் மாணவர்கள் மனதில் பதிந்து ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
Be the first to rate this book.