நல்ல பிள்ளைகள், நல்ல பலமான குடும்பம் உருவாக வேண்டுமானால் நல்ல கணவனும், மனைவியும் அவசியம்.
நல்ல கணவன், மனைவி என்பதன் பொருள் பரஸ்பர அன்பும், நல்லுறவும் கொண்ட தம்பதிகள் என்பதாகும்.
பரஸ்பர அன்பையும், நல்லுறவையும் கணவனுக்கும், மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றியே இந்த நூல் விளக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆண் - பெண் இருவரதும் மனநிலை வேறுபாட்டையும் இந்நூல் விளக்கிச் சொல்கிறது.
இப்புத்தகத்தை வாசிக்காது திருமணம் முடிக்கக் கூடாது என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு முக்கியமான நூல் இது. திருமணம் முடித்தவர்களும் முடிக்க இருப்பவர்களும் இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
Be the first to rate this book.