இந்நூல் எமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடைய சட்டவியல் கருத்துகள் (ஃபத்வா) சிலவற்றை அடக்கியுள்ளது. அனைத்தும் நமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடையவை.
இந்நூலில் அடங்கியுள்ள கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இக்காலப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகத் தேவையானவை. அதாவது, மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துபவர்கள், தங்கள் இரட் சகனைத் திருப்திப்படுத்த வேண்டும் என விரும்புவோர், இறைவன் ஆகுமாக்கியவை எவை, தடை செய்தவை எவை எனக் கவனம் செலுத்துவோருக்கு இத்தீர்வுகள் மிகவும் அவசியமானவை.
Be the first to rate this book.