இந்தியாவில் தற்போது பலவகையான இயற்கை வளக் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் என்ற பெயரில் பலவகையான எரிவாயுக்களும் கனிமங்களும் அரசு மற்றும் அந்நிய நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றன. இக்கொள்ளைக்கு எதிரான காவிரிப்படுகை மக்களின் வீரஞ்செறிந்த போராட்டமே இந்த நாவல்.
Be the first to rate this book.