முத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசுமித்ரவிடம். செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்ட கவிதையை மனத்தடைகளிலிருந்து விடுவித்ததற்காக வசுவின் கவிதைகளைக் கொண்டாடலாம்.
Be the first to rate this book.
Be the first to rate this book.