“மிக சிறப்பாய் ஒரு கவிதை தன்னை தானே எழுதிக் கொண்டிருக்கிறது.
“நர்மதா... கவிதையின் மீதும்,
எழுத்தின் மீதும் உங்களுக்கு இருக்கும்
தீராத அன்பு தான் இந்த கவிதை...
“முன்னொரு பிறவியில்
என்னுடன் இருந்தாய்
இதோ இப்போதும்
இன்னொரு பிறவியும்
என்னுடனிருப்பாய் கவிதையே”
உங்களின் வார்த்தைகளில் இருப்பதும் போலவே... அப்படியே நிகழும்.
வாழ்த்துகளுடன்
நரன்
Be the first to rate this book.