நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வே
மலையாளத்தில் வெளியிடப்பட்டு வர
2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
'நீங்கள் படிக்கக்கூடிய மிகவும் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று'
- தி ஹிந்து
'புலம்பெயர் மற்றும் அடிமைத்தனம் குறித்து மிக அருமையாக எழுதப்பட்ட வேதனை தரும் நாவல்'
- மின்ட்
'உலகளவில் பொருத்தப்பாடு கொண்ட, மிக்க அழகுடனும் வலியுடனும் எழுதப்பட்ட நாவல்'
- இண்டியன் எக்ஸ்ப்ரஸ்
'சுவாரசியமான கதை… புதிய திறப்புகளை உண்டாக்குகிறது'
- ஜடாலிய்யா
'மிகச் சிறந்த கல்ஃப் நாவல் என்று ஒன்று இருக்குமானால், பொருளாதார புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்துகொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும். ஆனால் இந்நாவல் அதைக் கடந்து மனிதனிலிருந்து விலங்கைப் பிரிப்பது எது என்றும் கேட்கிறது'
- நிலஞ்சனா ராய், பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்
'இந்தியாவின் மிகச் சிறந்த இளம் எழுத்தாளர்களில் ஒருவர்'
- தி இண்டியன் எக்ஸ்ப்ரஸ்
Be the first to rate this book.