ஹதீஸை அறிஞர்கள் ஹதீஸ் அந்நபவி மற்றும் ஹதீஸ் அல் குத்ஸி என இரு வகையாக வகுத்துக் கூறுவர் நபி ஸல் அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக நபித் தோழர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸ் அந்நபவி எனப்படும். அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸூல் குத்ஸி எனப்படும்.
அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்படுவதாலேயே இவை ஹதீஸூல் குத்ஸி பரிசுத்த ஹதிஸ்கள் என்று கூறப்படுகின்றன. இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஹதீஸூல் குத்ஸிகளை உள்ளடக்கியுள்ளது. ஹதீஸ்கள் பற்றி அறிய ஆவல் கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதத் தொகுப்பாகும் என்பதில் ஜயமில்லை.
Be the first to rate this book.