ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது:
1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல்
2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல்
3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல்
4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல்
5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல்
6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல்.
Be the first to rate this book.