இந்திய 2020 நம்முன் மெய்ம்மையான சாதனையாகப் போகிற நேரம். நாம் தயாராக உள்ளோமா?
இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே தொடருவோமானால், உலகில் மற்ற நாடுகள் நம்மைத் தாண்டிச் சென்று விடும்… வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும். நம் சமுதாயத்தில் ஓர் உள்புரட்சி ஏற்பட்டு விடும்
இன்னும் ஒரு பதிற்றாண்டில் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற முடியும்.. 2020ஆண்டுக்கு அப்பால் அந்தப் பெரிய மாற்றத்துக்கான செயல் திட்டம்.
Be the first to rate this book.