வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட மேல்தட்டு குடும்ம்பத்து தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவருக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.
Be the first to rate this book.