பள்ளி – கல்லூரி படிப்பை கடந்தபின் பலரும் புத்தகங்களை மறந்து விடுகின்றனர். கல்வி பயிலும் காலத்தில் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு வாசிப்பு என்றாலே அது போட்டித் தேர்வுக்கானது என்றாகி விட்டது. இன்று ஏப்ரல் 23 உலக புத்தக தினமாம்.
பொதுவில் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் சூழல் இருப்பினும் வாசிப்பின் சுவை அறிந்த பலரும் இன்றும் அதைத் தொடர்ந்து வருகின்றனர். புத்தகங்கள் எவ்வாறு ஒரு மனிதனுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது என்பதை விளக்குகிறது இந்த காணொளி… பாருங்கள்… பகிருங்கள்… படியுங்கள்…
(நன்றி: வினவு)